Author Archives: admin

ஜிமெயிலை ‘சைன் அவுட்’ செய்ய மறந்துவிட்டால்..

உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலில் தனிப்பட்ட தகவல்கள், அலுவலகம் தொடர்பான மின்னஞ்சல் போன்றவை இருக்கக்கூடும். இந்நிலையில், நீங்கள் சிலநேரம் உங்கள் மின்னஞ்சலைப் பார்த்துவிடடு அதை ‘சைன் அவுட்’ செய்ய மறந்திருக்கலாம். அந்த மாதிரியான நேரத்தில் எங்கே நமது சொந்த விஷயங்களை மற்றவர்கள் படித்துவிடுவார்களோ என்ற அச்சம் கொள்ள வேண்டாம். மேலும், எந்தக் கணினியில் அமர்ந்து உங்கள் மின்னஞ்சலைப் பார்த்தீர்களோ அந்தக் கணினியிலேயே ‘சைன் அவுட்’ செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வேறு கணினியிலேயே, குறிப்பிட்ட ஜிமெயில் கணக்குக்குள் உள்நுழைந்தவுடன், அதன் கீழ்ப்பகுதியில்   Last account activity   ... Read More »

சாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கருவி; ரூ.3,200-க்கு விற்பனைக்கு வருகிறது

தற்போது, சாதாரண லேப்டாப்புகள் மீதான ஆர்வம் மெதுவாக குறைந்து வருகிறது. இலகுவாக பயன்படுத்த வசதியாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், இதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக டச் ஸ்கிரீன் லேப்டாப்புகளை வாங்க வேண்டிய நிலை இனி இருக்காது. சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு என்ற நிறுவனம் புதிய கருவி ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ‘ஏர் பார்’ என்ற இந்த யூ.எஸ்.பி. கருவியை பென்டிரைவ் போல லேப்டாப்பில் பொருத்தினால் சாதாரண லேப்டாப் ஸ்கிரீன் டச் ஸ்கிரீனாக மாறிவிடும். ... Read More »

பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை

கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம்.  ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம்.  MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level ‘கள் உள்ளன.  அதைப்பற்றி எனக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன்.  இது தெரியாதவர்களுக்கு மட்டும். 8 Bit                                = 1 Byte 1,024 Bytes       ... Read More »

error: Content is protected !!