HARDWARE

மானிட்டரில் பிரச்சினை ஏற்பட்டால் ?

அவசரமாக பணியாற்றிக் கொண்டிருக்கையில் கணணி சரியாக இயங்கினாலும் மானிட்டர் பிரச்னை செய்தால் பொறுமையிழந்து பதட்டம் ஏற்படும். மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கணணி பணியை முடிக்கலாம். Read More »

கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்?

கம்ப்யூட்டர்  வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும். “நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. ” Read More »

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு

நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். Read More »

error: Content is protected !!