windows xp

Windows XP Function Keys Tips

1) F1 – Go to Windows Help உங்களுக்கு எப்பொழுது கம்ப்யூட்டரிடம் இருந்து உதவி தேவைப்பட்டாலும் உங்கள் கப்யூட்டர் கீபோர்டில் உள்ள F1 என்ற பட்டனை அழுத்தி அதில் வரும் Help Search பாக்ஸில் உங்களுக்கு தேவையானதை டைப் செய்து உதவியைபெற்றுக்கொள்ளுங்கள். 2) F2 – Change Name in your Icon, File or Folder உங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐக்கான்கள் பைல்கள் மற்றும் போல்டர்களின் பெயர்களை நீங்கள் மாற்றவேண்டுமென்றால் அதனை செலெக்ட் செய்துகொண்டுF2 என்ற பட்டனை அழுத்தி மாற்றிக்கொள்ளலாம். Read More »

error: Content is protected !!